தேசிய நெடுஞ்சாலை 710 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 710 (National Highway 710 (India)) பொதுவாக தே. நெ. 710 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 10-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 710 இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 710
710

தேசிய நெடுஞ்சாலை 710
Map
வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் தே. நெ. 710
வழித்தடத் தகவல்கள்
நீளம்:47 km (29 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:மெல்லி
வடக்கு முடிவு:தற்கு
அமைவிடம்
மாநிலங்கள்:சிக்கிம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 709 தே.நெ. 711

வழித்தடம்

தொகு

மெல்லி-மன்பூர்-நாம்ச்சி-தம்தாங்-தர்கு.[1][2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 10 தாச்சி காட்சி முனை அருகில் உள்ள முனையம்[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  4. "State at a Glance Sikkim - Road and Transport" (PDF). ENVIS Centre on Himalayan Ecology. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு