தேசிய நெடுஞ்சாலை 713அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 713அ (National Highway 713A (India))(தே. நெ. 713அ) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள கோஜ், பப்பு ஆகிய இடங்களை இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இச்சாலை 35 கி.மீ. நீளமுடையது. கோஜ் அருகில் தேசிய நெடுஞ்சாலை 13-லிருந்து தொடங்கும் இச்சாலை யூபியா, பப்பு அருகே தேசிய நெடுஞ்சாலை 415 உடன் அதன் சந்திப்பில் முடிவடைகிறது (அருகில் நகுர்லகுன் உள்ளது).[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 713அ
713அ

தேசிய நெடுஞ்சாலை 713அ
Map
தேசிய நெடுஞ்சாலை 713அ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:35 km (22 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:கோஜ், அருணாசலப் பிரதேசம்
வடக்கு முடிவு:பப்பு, அருணாசலப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:அருணாசலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 713 தே.நெ. 714

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-07-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) Start and end points of National Highways-Source-இந்திய அரசு
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf