தேசிய நெடுஞ்சாலை 716ஏ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 716ஏ (National Highway 716A) என்பது பொதுவாக தே. நெ. 716ஏ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] தே. நெ.-716A இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 716A | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 72.4 km (45.0 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
East முடிவு: | புத்தூர், ஆந்திரப் பிரதேசம் | |||
கிழக்கு முடிவு: | ஜானப்பசத்திர | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகு- ஆந்திரப் பிரதேசம்
புத்தூர், நாராயண வனம், தும்புரு, கொப்பேடு, அரிஜன், வடா, இராமகிரி, கிருஷ்ணாபுரம், வினோபாநகர், நாகலாபுரம், ஊத்துக்கோட்டை-தமிழக எல்லை.[1][2]
- தமிழ்நாடு
ஆந்திர எல்லை - தாராச்சி, பாலவாக்கம், பெரியபாலம், கன்னிகைபேர், ஜானப்பச்சத்திரம் .
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 716 புத்தூர் அருகே முனையம்.[1]
- தே.நெ. 16 ஜானப்பசத்திரம் அருகே முனையம்[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.