தேசிய நெடுஞ்சாலை 716 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 716 (National Highway 716 (India))(முன்பு: தே. நெ. 205)[1] என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள தே. நெ. 16 உடன் இதன் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கடப்பாவிற்கு அருகில் தே. நெ. 40 உடனான சந்திப்பில் முடிவடைகிறது.[2][3][4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 716
716

தேசிய நெடுஞ்சாலை 716
Map
நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:490 km (300 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:சென்னை, தமிழ்நாடு
வடக்கு முடிவு:பெல்லாரி, கர்நாடகம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 82 km
ஆந்திரப்பிரதேசம்: 387 கி. மி. கர்நாடகம்: 21 கி. மி.
முதன்மை
இலக்குகள்:
திருத்தணி, ரேணிகுண்டா, ராஜம்பேட், கடப்பா, யாரகுண்டலா, முடனூர், தாடிபத்திரி, ராயலசெருவு, கூட்டி, குண்டக்கல், பெல்லாரி.
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 16 தே.நெ. 44

வழித்தடம்

தொகு
 
தே. நெ. 716 ரேணிகுண்டாவிற்கு அருகில்

இது தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி ஆந்திராவில் கடப்பாவில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 262 km (163 mi) ஆகும்.[2][5][6]

தமிழ்நாடு

தொகு

சென்னை, திருத்தணி - ஆந்திர எல்லை.

ஆந்திரப் பிரதேசம்

தொகு

தமிழக எல்லை - புத்தூர், ரேணிகுண்டா, மாமண்டூர், செட்டிகுண்டா, கொடுரு, புல்லாம்பேட்டா, ராஜாம்பேட்டை, நந்தலூர், மாதவரம், வோனிமிட்டா, பாகராபேட்டை, கடப்பா (கடப்பா), குறூனிப்பள்ளி, வல்லூர், தபெட்லா, கொத்தப்பள்ளி, சிடிபிராலா, திபருந்துலப்பள்ளே முத்தனூர்.[6]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 16 சென்னை அருகில் முனையம்
  தே.நெ. 716A புத்தூர் அருகில்
  தே.நெ. 71 ரேணிகுண்டா அருகில்
  தே.நெ. 40 கடப்பா அருகில்
  தே.நெ. 544D தாடிபத்ரி அருகில்
  தே.நெ. 67 மூடானூர் அருகில்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
  2. 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
  3. "Kanigiri residents protest National Highway 565 project". 2015-03-31. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/kanigiri-residents-protest-national-highway-565-project/article7050769.ece. 
  4. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 14 Aug 2018.
  5. "New national highways notification dated Nov, 2016" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 14 Aug 2018.
  6. 6.0 6.1 "National highway 716 route substitution notification dated Sep, 2017" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 14 Aug 2018.