ராஜம்பேட் (Rajampet) இந்தியாவில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இது சமீபத்தில் ஒரு நகராட்சியாக உயர்த்தப்பட்டது.

ராஜம்பேட்
—  நகரம்  —
ராஜம்பேட்
அமைவிடம்: ராஜம்பேட், ஆந்திர பிரதேசம்
ஆள்கூறு 14°11′00″N 79°10′00″E / 14.1833°N 79.1666°E / 14.1833; 79.1666
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திர பிரதேசம்
மாவட்டம் கடப்பா
வட்டம் ராஜம்பேட்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி ராஜம்பேட்
மக்கள் தொகை 1,00,000 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


456 மீட்டர்கள் (1,496 அடி)

குறியீடுகள்

போக்குவரத்து

தொகு
  • சாலை: சாலைகள் நன்றாக அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளோடும் இணைக்கப்பட்டுள்ளன.
  • ரயில்: தெற்கு ரயில்வே கீழ் ரேனுகுண்ட சந்திப்பு உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய 2 அகன்ற நடைமேடையில் சென்னை, மும்பை, திருப்பதி மற்றும் ஐதராபாத் தினசரி ரயில் சேவை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு

http://apsec.gov.in:8080/apsec/REPORTS/municipalities/Rajampet.htm பரணிடப்பட்டது 2007-01-28 at the வந்தவழி இயந்திரம் http://www.hinduonnet.com/2010/03/10/stories/2010031051760200.htm பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் }}

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜம்பேட்&oldid=3483552" இலிருந்து மீள்விக்கப்பட்டது