தேசிய நெடுஞ்சாலை 844 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 844, (National Highway 844 (India)) என்பது பொதுவாக தே. நெ. 844 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 44-ன் இரண்டாம் பாதையாகும்.[3] தே. நெ. 844 இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 844
844

தேசிய நெடுஞ்சாலை 844
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:90 km (56 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஓசூர்
தெற்கு முடிவு:தர்மபுரி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 44 தே.நெ. 44

வழித்தடம்

தொகு

தே. நெ. 844 தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் அதியமான் கோட்டையினை (தர்மபுரி) இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 44 ஓசுர் அருகே முனையம்[1]
  தே.நெ. 44 அதியமான்கோட்டை தருமபுரி அருகே முனையம்[1]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். பார்க்கப்பட்ட நாள் 20 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு