தேசிய நெடுஞ்சாலை 907அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 907அ (National Highway 907A (India)) பொதுவாக தே. நெ. 907அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 7-இன் ஒரு துணைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 907அ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 907அ
907அ

தேசிய நெடுஞ்சாலை 907அ
Map
வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் தேசிய நெடுஞ்சாலை 907அ
வழித்தடத் தகவல்கள்
நீளம்:75 km (47 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:நகான்
மேற்கு முடிவு:குமாரகட்டி
அமைவிடம்
மாநிலங்கள்:இமாச்சலப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 906 தே.நெ. 908

வழித்தடம்

தொகு

நகான்-சரகன்-குமாரகட்டி.[1][5]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 7 நகான் அருகே முனையம்[1][5]
  தே.நெ. 5 குமர்கட்டி அருகே முனையம்[1][5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New National Highway notification - NH 907A" (PDF). The Gazette of Indiaaccess-date=22 May 2018. 14 May 2015.
  2. "Declaration of Roads as National Highways in Himachal Pradesh". Press Information Bureau - Government of India. 24 Jul 2017. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  4. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
  5. 5.0 5.1 5.2 "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.