தேசிய நெடுஞ்சாலை 911 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 911, (National Highway 911 (India)) பொதுவாக தே. நெ. 911 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 11-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 911 இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் செல்கிறது.[2] தேசிய நெடுஞ்சாலை 911 பாதை இராசத்தானில் உள்ள சிறி கங்காநகர் வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.[4]
தேசிய நெடுஞ்சாலை 911 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 184 km (114 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | பாப் | |||
வடக்கு முடிவு: | சிறீ கங்காநகர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதே. நெ. 911 இராசத்தான் மாநிலத்தில் பாப், நௌக், பீகம்பூர், சரண் வாலா, ரஞ்சித்புரா, கோரு (கோடுவா) ஆர். டி. 95, கோகுல், தண்ட்கலா, ஜக்கசார், தாந்தூர், புகல், சத்தசார், சத்தர்கர், ரோஜ்ரி, கர்சனா, அனூப்கர், ரைசிங்நகர், கஜிங்பூர், பதம்பூர், கரன்பூர் மற்றும் சாதுவாலி (சிறீ கங்காநகர்) ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2][4]
சந்திப்புகள்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India- Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
- ↑ 4.0 4.1 4.2 "Route extension of National Highway 911" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.