தேசிய நெடுஞ்சாலை 943 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 943 (National Highway 943 (India)) பொதுவாக தே. நெ. 943 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 43இன் துணைச் சாலையாகும்.[3] தே. நெ. 943 இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 943
943

தேசிய நெடுஞ்சாலை 943
Map
National Highway highlighted in red
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:70 km (43 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:பாவாய்
கிழக்கு முடிவு:நாகோட்
அமைவிடம்
மாநிலங்கள்:மத்தியப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 43 தே.நெ. 39

வழித்தடம்

தொகு

பாவாய்-சலேஹா- (ஜசோ) ஜசு-நாகோட். [1][4]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 43 பவாய் அருகே முனையம் [1]
  தே.நெ. 39 நாகோட் அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notification dated June, 2016" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 Aug 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 13 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 13 Aug 2018.
  4. "Declaration of state roads as new national highways in Madhya Pradesh" (PDF). Public Works Department - Government of Madhya Pradesh. பார்க்கப்பட்ட நாள் 13 Aug 2018.

வெளி இணைப்புகள்

தொகு