தேசிய நெடுஞ்சாலை 43 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 43 (தே. நெ. 43)(National Highway 43 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும்.[1] இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள குல்கஞ்சியிலிருந்து சத்தீசுகர் வழியாகச் சார்க்கண்டில் உள்ள சைபாசாவில் முடிவடைகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 1, 062.5 கிமீ நீளமானது.[2][3] தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு தே. நெ. 6 பழைய தேசிய நெடுஞ்சாலைகளாக 78, 23 மற்றும் 33 என பல்வேறு எண்களில் அழைக்கப்பட்டது.[4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 43
43

தேசிய நெடுஞ்சாலை 43
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 43 சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:1,062.5 km (660.2 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:குல்கஞ்ச், மத்திய பிரதேசம்
கிழக்கு முடிவு:சைபாசா, சார்க்கண்டு
அமைவிடம்
மாநிலங்கள்:மத்தியப் பிரதேசம், சத்தீசுகர், சார்க்கண்டு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 42 தே.நெ. 44

வழித்தடம்

தொகு
 
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

மத்தியப் பிரதேசம்

தொகு

குல்கஞ்ச், ராஜ்புவா அமான்கஞ்ச், பவாய், கட்னி, உமரியா, ஷாஹ்டோல், அனுப்பூர், கோட்மா[3]

சத்தீசுகர்

தொகு

மனேந்திரகர், பைகுந்த்பூர், சூரஜ்பூர், அம்பிகாபூர், பதல்காவ், ஜஷ்புர்நகர்[2]

சார்க்கண்டு

தொகு

கும்லா, பெரோ, நாக்ரி, ராஞ்சி, புண்டு, தமார், சண்டில், மணிகுல், சரைகேலா, சைபாசா[2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 34 குல்கஞ்ச் அருகே முனையம்.
  தே.நெ. 943 பவாய் அருகே
  தே.நெ. 30 காட்னி அருகே[1]
  தே.நெ. 543 சாக்டோல் அருகே
  தே.நெ. 343 அம்பிகாபூர் அருகே
  தே.நெ. 130 அம்பிகாபூர் அருகே
  தே.நெ. 143 கும்லா அருகே
  தே.நெ. 143A கும்லா அருகே தே. நெ. 143ஏ.
  தே.நெ. 18 சண்டில் அருகே[1]
  தே.நெ. 20 சைபாசா அருகே[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
  2. 2.0 2.1 2.2 2.3 "National highway 43 route change notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 Jun 2018.
  3. 3.0 3.1 "State-wise length of National Highways (NH) in India - See 43 Ext in M.P." Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 June 2018.
  4. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:IND NH43 sr