தேசிய பால பவன்
தேசிய பால பவன் (National Bal Bhawan) என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். குழந்தைகளுக்கான இந்நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்பட்டு நிதியளிக்கப்படுகிறது.[1][2][3] 1956 ஆம் ஆண்டு பிரதமர் ஜவகர்லால் நேருவால் இது நிறுவப்பட்டது. 5 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தேசிய பால பவன் நிறுவப்பட்டது.[4]
राष्ट्रीय बाल भवन | |
உருவாக்கம் | 1956 |
---|---|
நிறுவனர் | ஜவகர்லால் நேரு |
சட்ட நிலை | இயங்குகிறது |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
தலைமையகம் |
|
சேவை | இந்தியா |
சார்புகள் | மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் |
வலைத்தளம் | nationalbalbhavan |
முன்னாள் பெயர் | இந்திய பால பவன் சங்கம் |
தேசிய பால பவனின் முதல் தலைவராக இந்திரா காந்தி நியமிக்கப்பட்டார். தற்போது, இந்தியா முழுவதும் 73 பால பவான்கள் உள்ளன. அவை புது தில்லியின் தேசிய பால பவனுடன் இணைக்கப்பட்டுள்ளன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ India, a reference annual. Ministry of Information and Broadcasting. 2007. p. 237.
- ↑ "National Bal Bhavan". mhrd.gov.in. 11 February 2019.
- ↑ "National Bal Bhawan gets IAF pavilion with flight simulator". இந்தியா டுடே. July 31, 2019. https://www.indiatoday.in/india/story/national-bal-bhawan-gets-iaf-pavilion-with-flight-simulator-1575507-2019-07-31.
- ↑ Tondon, Satyapal, ed. (2009). School Administration. Global Vision Pub House. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788182202351.
- ↑ "National Bal Bhawan". India.gov.in. Archived from the original on 8 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 21 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)