தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம்
தேசிய மருத்துவத் தேர்வுகள் வாரியம் (National Board of Examinations (NBE) இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இது 1975-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. இந்த வாரியத்தின் முதன்மைப் பணி இந்திய மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மற்றும் சிறப்பு மருத்துவப் படிப்புகள் படிக்க விரும்புவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் நடத்துவதே ஆகும்.[1][2][3][4]* இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்க்கான டிப்ளமேட் நேசனல் போர்டு தேர்வுகள் நடத்துகிறது.
உயர் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் & தேர்வுகள் நடத்தும் அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1975 |
வகை | தன்னாட்சி அமைப்பு |
ஆட்சி எல்லை | இந்தியா |
நிலை | செயலில் உள்ளது |
தலைமையகம் | புது தில்லி 28°34′40″N 77°03′39″E / 28.5778207°N 77.0608008°E |
மூல அமைச்சகம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா) |
வலைத்தளம் | www |
நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள்
தொகுதேசிய மருத்துத் தேர்வுகள் வாரியத்தால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் மற்றும் தேர்வுகள்:
- நீட் தேர்வு (முதுநிலை மருத்துவம்)[5]
- நீட் தேர்வு (முதுநிலை பல் மருத்துவம்) (NEET-MDS)[6]
- நீட் தேர்வு (அதியுயர் மருத்துவம்) (NEET-SS) - DM/ Mch/DNB போன்ற அதியுயர் சிறப்பு (superspecialty) மருத்துப் படிப்புகளுக்கான தேர்வு superspecialty [7]
- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் மருத்துவப் பணி செய்ய விரும்புபவர்களுக்கு தகுதித் தேர்வு (FMGE) நடத்துதல்.
- இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) முடித்தவர்களுக்கு டிஎன்பி {DNB) எனும் முதுநிலை மருத்துவப் படிப்பு (டிப்ளமேட் நேசனல் போர்டு) படிப்பவர்களுக்கு தேர்வுகள் நடத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "India to specialise in infectious diseases". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 Jan 2007 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811052056/http://articles.timesofindia.indiatimes.com/2007-01-08/india/27887153_1_dengue-and-chikungunya-infectious-diseases-fellowship.
- ↑ "President of National Board of Examinations". தி இந்து. 9 Jun 2004 இம் மூலத்தில் இருந்து 28 ஜூன் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040628111924/http://www.hindu.com/2004/06/09/stories/2004060903111300.htm.
- ↑ "New Office building of National Board of Examinations". Press Information Bureau, Ministry of Health and Family Welfare. 11 December 2007.
- ↑ "Doctors' lobby against renomination". Indian Express. 16 February 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19980216/04750304.html.
- ↑ "Entrance to PG, Super-specialty courses through NEET from this year: Prof (Dr) Bipin Batra, NBE". Medical Dialogues. 1 June 2016. http://medicaldialogues.in/entrance-to-specialty-super-specialty-courses-through-neet-from-this-year-prof-dr-bipin-batra/.
- ↑ "NEET MDS 2017: Exclusive Discussion with Dr. Bipin Batra, Executive Director, NBE". Medical Dialogues. 20 September 2016. http://medicaldialogues.in/neet-mds-2017-exclusive-discussion-with-dr-bipin-batra-nbe/.
- ↑ "NEET SS 2017 decoded with Dr Bipin Batra, NBE". Medical Dialogues. 16 December 2016. http://medicaldialogues.in/neet-ss-2017-decoded-with-dr-bipin-batra-executive-director-nbe/.
வெளி இணைப்புகள்
தொகு- National Board of Examinations பரணிடப்பட்டது 2021-06-03 at the வந்தவழி இயந்திரம் - Official Website