தேச பக்தி

தேசபக்தி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாந்தி ஜே. தவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீபதி ஆர். ஆர், சி. என். பாண்டுரெங்கன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேச பக்தி
இயக்கம்சாந்தி ஜே. தவா
தயாரிப்புபிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
இசைசங்கராவோ வியாஸ்
சி. என். பாண்டுரெங்கன்
நடிப்புஸ்ரீபதி ஆர். ஆர்
சி. என். பாண்டுரெங்கன்
பாட்சா
எஸ். பி. எல். தனலட்சுமி
பி. பிரகதம்பாள்
வெளியீடுஅக்டோபர் 12, 1940
நீளம்17162 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேச_பக்தி&oldid=3185906" இருந்து மீள்விக்கப்பட்டது