தேஜஸ்
தேஜஸ் என்னும் நாளேடு, கேரளத்தின் கோழிக்கோட்டில் இருந்து வெளியாகும் மலையாள நாளேடு. 2006 ஜனவரி 26 ஆம் நாள் முதல் [1]கோழிக்கோடு நகரில் வெளியாகிறது. திருவனந்தபுரம், கொச்சி,கண்ணூர், கோட்டயம், சவுதி அரேபியா, கத்தார்[2] ஆகிய இடங்களிலும் வெளியாகிறது.[3].
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | இண்டர் மீடியா |
தலைமை ஆசிரியர் | புரொபசர் பி.கோயா |
நிறுவியது | 2006 ஜனவரி 26 |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | கோழிக்கோடு, கேரளம், இந்தியா |
இணையத்தளம் | www.thejasnews.com |
காலக்கோடு
தொகுஎண் | ஆண்டு | தேதி | செய்தி | |
---|---|---|---|---|
1 | 1997 | ஜனவரி | தேஜஸ் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது | |
2 | 2000 | ஜனவரி | மாதம் மும்முறையாக மாற்றப்பட்டது | |
3 | 2006 | டிசம்பர் | எடிட்டராக முகுந்தன் சி. மேனோன் பொறுப்பேற்றார் | |
4 | 2006 | ஜனவரி 26 | பி. கோயா பத்ராதிபராகினார். | |
5 | 2006 | மார்ச்சு 31 | திருவனந்தபுரப் பதிப்பு தொடக்கம் | |
6 | 2006 | ஜூலை 31 | எறணாகுளம் பதிப்பு தொடக்கம் | |
7 | 2008 | மெய் 28 | கண்ணூர் பதிப்பு தொடக்கம் | |
8 | 2009 | ஆகஸ்ற்ற் 1 | கோட்டயம் பதிப்பு தொடக்கம் | |
9 | 2011 | மார்ச்ச் 10 | ரியாத், தமாம், ஜித்தா பதிப்பு தொடக்கம் | |
10 | 2012 | மெய் 15 | என். பி செக்குட்டி முதன்மையாசிரியர் ஆனார் | |
11 | 2012 | மெய் 17 | தோகா பதிப்பு |
சான்றுகள்
தொகு- ↑ http://www.stateofkerala.in/kerala20facts/kerala20newspapers.php[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.gulf-times.com/site/topics/article.asp?cuno=2&itemno=506206&version=1&templateid=36&parentid=16[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
இணைப்புகள்
தொகு- தேஜஸ்நியூஸ்.கோம்
- தேஜஸ் இ-பேப்பர் பரணிடப்பட்டது 2013-05-28 at the வந்தவழி இயந்திரம்