தேடுபொறிகளின் பட்டியல்
உலகளவிலான தேடுபொறிகளின் பட்டியலை கீழே காணவும். இவை வலை, படங்கள், வீடியோ, தரவுதளங்கள் என பலவற்றை தேடுகின்றன. தேடும் இடத்தை, பொருளை வைத்து தேடுபொறிகளை வகைப்படுத்தலாம்.
பொது
தொகுபெயர் | மொழி |
---|---|
பைடு | சீன மொழி, ஜப்பானிய மொழி |
பிங் | பல மொழிகளில் |
பிளெக்கோ | ஆங்கிலம் |
டக்டக்கோ | ஆங்கிலம் |
எக்சாலீடு | பல மொழிகளில் |
கிகாபிளாஸ்ட் | ஆங்கிலம் |
கூகுள் | பல மொழிகளில் |
முனாக்ஸ் | பல மொழிகளில் |
குவாண்ட் | பல மொழிகளில் |
சோகோ | சீன மொழி |
சோசோ.காம் | சீன மொழி |
யாஹூ! | பல மொழிகளில் |
யாண்டெக்ஸ் | பல மொழிகளில் |
யூடாவோ | சீன மொழி |