இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தேரணி (Therani). இங்கு விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான வைகுந்தநாத கோயிலில் உள்ளது. [1] நாகரி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த கிராமம். கிழக்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் புகழ்பெற்ற நகரி மூக்கின் துண்டிக்கப்பட்ட சிகரங்களின் காட்சியை இங்கிருந்து கண்டு இரசிக்கலாம்.

தேரணி
கிராமம்
தேரணி is located in ஆந்திரப் பிரதேசம்
தேரணி
தேரணி
இந்தியா, ஆந்திராவில் அமைவிடம்
தேரணி is located in இந்தியா
தேரணி
தேரணி
தேரணி (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°18′42″N 79°33′21″E / 13.311667°N 79.555833°E / 13.311667; 79.555833
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்சித்தூர் மாவட்டம்
தாலூகாநகரி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
PIN
AP-517592
அருகமைந்த நகரங்கள்திருப்பதி, சென்னை
நாடாளுமன்ற தொகுதிசித்தூர் - (தனி)
சட்டமன்ற தொகுதிநகரி

மேலும் காண்க

தொகு

உள்ளூர் படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Ancient temple springs back to life". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரணி&oldid=3080690" இலிருந்து மீள்விக்கப்பட்டது