தேவபாண்டலம் பாண்டவனேஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தேவபாண்டலம் பாண்டவனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், தேவபாண்டலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பாண்டவனேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, தேவபாண்டலம், சங்கராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சங்கராபுரம்
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:பாண்டவனேஸ்வரர்
தாயார்:பாலாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:அன்னாபிஷேகம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் பாண்டவனேஸ்வரர், பாலாம்பிகை சன்னதிகளும், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)