தேவரியோ நாகனென்சிசு
தேவரியோ நாகனென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | தேவரியோ
|
இனம்: | தே. நாகனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
தேவரியோ நாகனென்சிசு செளத்ரி, 1912 | |
வேறு பெயர்கள் | |
டேனியோ நாகனென்சிசு, செளத்ரி, 1912 |
தேவேரியோ நாகனென்சிசு (Devario naganensis) என்பது வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் உள்ள சிண்ட்வின் ஆற்றுப் படுகையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.[1] இது நன்னீர் மீன் ஆகும். இது மியான்மர் வரை காணப்படுகிறது. தே. நாகனென்சிசு 6.3 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Vishwanath, W. (2010). "Devario naganensis". IUCN Red List of Threatened Species 2010: e.T168577A6518437. https://www.iucnredlist.org/species/168577/6518437. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2022). "Devario naganensis" in FishBase. August 2022 version.