தேவியின் திருமணம்

பி. மாதவன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேவியின் திருமணம் (Deviyin Thirumanam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தேவியின் திருமணம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புமணி
சாந்தி சித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 6, 1977
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவியின்_திருமணம்&oldid=3384217" இலிருந்து மீள்விக்கப்பட்டது