தேவி (1968 திரைப்படம்)

தேவி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தேவி
இயக்கம்ஏ. கே. வேலன்
தயாரிப்புஏ. கே. வேலன்
அருணாச்சலம் பிக்சர்ஸ்
இசைஏ. தக்சிணாமூர்த்தி
நடிப்புமுத்துராமன்
தேவிகா
வெளியீடுசூலை 27, 1968
ஓட்டம்.
நீளம்3909 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் ஏ. கே. வேலன் இயக்கத்தில் 1965 இல் மலையாளத்தில் வெளிவந்த காவியமேளா, 1961 இல் கன்னட மொழியில் வெளியான கந்தரேடு நோடு ஆகிய திரைப்படங்களின் தமிழ்ப் பிரதி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_(1968_திரைப்படம்)&oldid=2185797" இலிருந்து மீள்விக்கப்பட்டது