தைதா மூஞ்சூறு

தைதா மூஞ்சூறு
Taita shrew</ref>[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. ஏக்வடோரியசு
இருசொற் பெயரீடு
சன்கசு ஏக்வடோரியசு
(கெல்லர், 1912)
தைதா மூஞ்சூறு பரம்பல்

தைதா மூஞ்சூறு (சன்கசு ஏக்வடோரியசு) என்பது தென்மேற்கு கென்யாவின் தைதா-தாவேதா மாவட்டத்தில் உள்ள தைதா மலைத்தொடரில் உள்ள இரண்டு இடங்களில் காணப்படும் வெள்ளை-பல் மூஞ்சூறு சிற்றினமாகும்.[2] இதன் வாழ்விடத்தின் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதும் இதன் வரம்பில் உள்ள வரம்புகளைக் கருத்தில் கொண்டு, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்த மூஞ்சூறுவினை அருகிய இனமாக அங்கீகரித்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். pp. 220–311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
  2. 2.0 2.1 2.2 Kennerley, R. (2016). "Suncus aequatorius". IUCN Red List of Threatened Species 2016: e.T136224A22289522. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T136224A22289522.en. https://www.iucnredlist.org/species/136224/22289522. பார்த்த நாள்: 12 November 2021. 

மேலும் படிக்க தொகு

  • Aggundey, I. R. and Schlitter, D. A. (1986). Annotated checklist of the mammals of Kenya. II. Insectivora and Macroscelidea. Annals of Carnegie Museum 55: 325-347.
  • Heim de Balsac, H. and Meester, J. (1977). Order Insectivora. In: J. Meester and H. W. Setzer (eds), The Mammals of Africa: An Identification Manual, pp. 1–29. Smithsonian Institution Press, Washington, D. C., USA.
  • Oguge, N., Hutterer, R. Odhiambo, R. and Verheyen, W. (2004). Diversity and structure of shrew communities in montane forests of southeast Kenya. Mammalian Biology 69: 289-301.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைதா_மூஞ்சூறு&oldid=3750175" இலிருந்து மீள்விக்கப்பட்டது