தைனிக் அசம்
தைனிக் அசம், அசாமிய மொழியில் வெளியாகும் நாளேடாகும். இது 1945ஆம் ஆண்டின் ஆகஸ்டு நான்காம் நாளில் ராதா கோவிந்த பருவா என்பவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. இது குவகாத்தியிலும், திப்ருகரிலும் வெளியாகிறது.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
வெளியீட்டாளர் | அசாம் டிரிபியூன் பதிப்பகத்தார் |
ஆசிரியர் | ராதிகாமோகன் பகவதி |
நிறுவியது | 4 ஆகஸ்டு, 1965 |
மொழி | அசாமிய மொழி |
தலைமையகம் | குவகாத்தி, அசாம் |
சகோதர செய்தித்தாள்கள் | அசாம் டிரிபியூன் |
இணையத்தளம் | dainik.assamtribune.com |
இந்த நாளேடு இணையப்பதிப்பாகவும் வெளியாகிறது. இணையப்பதிப்பு 2012ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாள் முதல் இயங்கி வருகிறது[1] இதை அசாம் டிரிபியூன் பதிப்பகத்தார் அச்சடிக்கின்றனர்.
சான்றுகள்
தொகு- ↑ newspaper is published under The Assam Tribune Publishers. "Dainik Asam unveils its online edition". Blog Asom (Guwahati). 1 January 2012. http://blogasom.blogspot.in/2012/01/dainik-asom-unveils-its-online-edition.htmlThe newspaper is published under The Assam Tribune Publishers.. பார்த்த நாள்: 2015-11-22.
இணைப்புகள்
தொகு- dainik.assamtribune.com பரணிடப்பட்டது 2015-09-25 at the வந்தவழி இயந்திரம்