தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா

தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா (தாவர வகைப்பாட்டியல்: Diospyros oppositifolia) என்பது கருங்காலி குடும்பத்தில் உள்ள ஒரு வகை மரமாகும், இது எபினேசியே குடும்பம் சார்ந்தது . இது இலங்கையை மட்டுமே இயலிடமாகக் கொண்டது .[1]

தையோசுபைரோசு ஆப்போசிட்போலியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. oppositifolia
இருசொற் பெயரீடு
Diospyros oppositifolia
(Thw.)
வேறு பெயர்கள்

Euclea oppositifolia (Thwaites) P.E.Parm.

பரவல்

தொகு

இந்த மரம் தென்மேற்கு இலங்கையில் மட்டுமே உள்ளது.[1]

வாழ்விடமும் சூழலியலும்

தொகு

மரம் தாழ்நில மழைக்காடு வாழ்விடங்களில் வளரும்.[1]

அச்சுறுத்தல்கள்

தொகு

இது ஒரு அழிந்து வரும் இனமாகும் .

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 World Conservation Monitoring Centre (1998). "Diospyros oppositifolia". IUCN Red List of Threatened Species 1998: e.T30862A9577930. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30862A9577930.en. https://www.iucnredlist.org/species/30862/9577930. பார்த்த நாள்: 111 சனவரி 2024. 

வெளி வளங்கள்

தொகு