தொகுதி கீழ்நிலை
தொகுதி கீழ்நிலை (Infra Phylum) என்பது உயிரியல் குழுக்களின் லின்னேயன் வகைபாட்டியலில் ஒரு தரவரிசை ஆகும். பொதுவாகத் தரவரிசையில் தொகுதி> வகுப்பு> வரிசை எனச் சிற்றினம் வரை செல்கின்றன. இருப்பினும், சில நேரங்களில் கூடுதல் தரநிலைகள் தேவைப்படும். அச்சூழலில், ஒரு தொகுதி கீழ்நிலை துணைத்தொகுதிக்கு கீழேயும், வகுப்பிற்கு மேலேயும் உருவாக்கப்படுகிறது.[1]
உதாரணம்
தொகுஹைபரோட்ரெட்டி என்பது அழிந்து போன மீன்கள் போன்ற விலங்குகளையும் மற்றும் விலாங்கு மீன்களையும் கொண்டுள்ளது.[2]