துணைத்தொகுதி

விலங்கியல் பெயரிடலில், ஒரு துணைத்தொகுதி என்பது தொகுதி தரத்திற்குக் கீழே உள்ள பெயரீட்டுத் தரநிலையாகும்.

உயிரியல் வகைப்பாடு

பூஞ்சை மற்றும் தாவர வகைப்பாட்டியலில் உள்ள "துணைப்பிரிவு " வகைபிரித்தல் தரவரிசை விலங்கியல் வகைபிரிப்பில் "துணைத்தொகுதிக்கு" இணையானது. சில தாவர வகைப்பிரிப்பாளர்கள் துணைத்தொகுதி தரத்தையும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக ஒருவித்திலை தாவரங்கள் பூக்கும் தாவரங்களின் துணைத்தொகுதியாகும்.[1]

வகைபிரித்தல் தரவரிசை தொகு

துணைத் தொகுதி என்பது:

  1. தொகுதியின் அடுத்த கீழ் நிலையில் உள்ளது
  2. கீழ்நிலைத் தொகுதிக்கு மேல்நிலையில் உள்ளது

வசதியான இடங்களில், துணைத்தொகுதியானது கீழ்நிலைத் தொகுதியாகப் பிரிக்கப்படலாம். கீழ்நிலைத் தொகுதியானது வகுப்புகளை விட உயர் நிலையில் உள்ளது.

எடுத்துக்காட்டுகள் தொகு

அனைத்து விலங்கின தொகுதிகளும் துணைத்தொகுதிகளுடன் பிரிக்கப்படவில்லை. துணைத்தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு சில தொகுதிகள் பின்வருமாறு:

கீழ்நிலைத்தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டு: மைசீடோசூவா மற்றும் ஞாதோஸ்டோமேட்டா

மேற்கோள்கள் தொகு

நூலியல் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணைத்தொகுதி&oldid=3316482" இலிருந்து மீள்விக்கப்பட்டது