தொரவலூர் அங்காளம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தொரவலூர் அங்காளம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தொரவலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு அங்காளம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:திருப்பூர், தொரவலூர், திருப்பூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பூர் வடக்கு
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:அங்காளம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பன்னிரண்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் அங்காளம்மன் சன்னதியும், பேச்சியம்மன், கருப்பராயன், ஐயப்பன், செல்லாண்டியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. கார்த்திகை, மாசி மாதம் திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)