தோக்கியோ இசுக்கைட்றீ

தோக்கியோ இசுக்கைட்றீ (Tokyo Skytree (東京スカイツリー டோக்யோ சுக்கைட்சுரி?) என்பது சப்பான், டோக்கியோ நகரில் உள்ள ஒலிபரப்பு, உணவகம், மற்றும் காட்சிக் கோபுரம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டில் சப்பானின் மிக உயரமான கோபுரமாகக் கட்டப்பட்டு,[3] 2011 மார்ச்சில் கன்டோன் கோபுரத்தின் உயரத்தைத் தாண்டி அடைந்து, அதன் முழு உயரமான 634.0 மீட்டரை அடைந்து உலகின் மிக உயரமாக கோபுரம் என்ற பெயரைப் பெற்றது.[4][5] இது புர்ஜ் கலிஃபாவிற்கு (829.8 மீட்டர்) அடுத்தபடியாக உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் ஆகும்.[6]

டோக்கியோ இசுக்கைட்றீ
Tokyo Skytree
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவடைந்தது
வகைதொலைத்தொடர்பு, உணவகம், காட்சிக் கோபுரம்
கட்டிடக்கலை பாணிபுதுமையான-வருங்காலம்
இடம்சுமிதா, தோக்கியோ, சப்பான்
ஆள்கூற்று35°42′36″N 139°48′39″E / 35.7101°N 139.8107°E / 35.7101; 139.8107
கட்டுமான ஆரம்பம்14 சூலை 2008 (2008-07-14)
நிறைவுற்றது29 பெப்ரவரி 2012 (2012-02-29)
திறப்பு22 மே 2012 (2012-05-22)
செலவு65 பில். யென்[2]
உரிமையாளர்டோபு ரெயில்வே
உயரம்
அலைக்கம்ப கோபுரம்634 மீ
கூரை495 மீ
மேல் தளம்451.2 மீ
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை32 (தரை மட்டத்தில் இருந்து[1]
3 தரைக்குக் கீழ்[1]
உயர்த்திகள்13
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)நிக்கென் செக்கெய்
மேம்பாட்டாளர்டோபு ரெயில்வே
முதன்மை ஒப்பந்தகாரர்ஒபயாசி கார்ப்பரேசன்
வலைதளம்
www.tokyo-skytree.jp/en/

இந்தக் கோபுரம் கான்டோ பிராந்தியத்திற்கான முதன்மைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளமாகும்; பழைய தோக்கியோ கோபுரம் உயரமான கட்டிடங்களால் சூழப்பட்டுள்ளதால், முழுமையான எண்ணிமத் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வழங்க முடியாமல் இருந்தது. 2012 பெப்ரவரி 29 ஸ்கைட்ரீ கட்டி முடிக்கப்பட்டது, 2012 மே 22 அன்று கோபுரம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Tokyo Sky Tree". Skyscraper Source Media. பார்க்கப்பட்ட நாள் 14 November 2016.
  2. "Japan finishes Tokyo Sky Tree". Mmtimes.com. Archived from the original on 3 February 2014. பார்க்கப்பட்ட நாள் 14 June 2013.
  3. Tokyo Sky Tree beats Tokyo Tower, now tallest building in Japan பரணிடப்பட்டது 2012-12-05 at Archive.today, The Mainichi Daily News, 29 March 2010
  4. "Japan Finishes World's Tallest Communications Tower". Council on Tall Buildings and Urban Habitat. 1 March 2012. Archived from the original on 19 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  5. "Tokyo Sky Tree". Emporis. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  6. Arata Yamamoto (22 May 2012). "Tokyo Skytree takes root as world's second-tallest structure". NBC News. Archived from the original on 25 May 2012. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.
  7. 事業概要. Tokyo Skytree Home (in Japanese). Archived from the original on 2 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோக்கியோ_இசுக்கைட்றீ&oldid=3792912" இலிருந்து மீள்விக்கப்பட்டது