தோத்
தோத் (Thoth) பண்டைய எகிப்தியக் கடவுள்களில் ஒருவர். தோத் கடவுள் நீண்ட அலகு கொண்ட பறவைத் தலையும், மனித உடலும் கொண்டது. நீண்ட இறகும், பறவைத் தலையும் கொண்டவர். மூத்து பெண் தேவதை இவரது மனைவி ஆவார்.[1] தோத் கடவுள் ஞானம், எழுத்து, சித்திர எழுத்து, அறிவியல், மாயாஜால வித்தை, கலைகள், நியாயத் தீர்ப்பு மற்றும் இறப்பிற்கு அதிபதி ஆவார். பண்டைய கிரேக்கக் கடவுள்களில் எர்மெசு தோத் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுகிறார். தோத் கடவுளின் முக்கியக் கோயில், எகிப்தில் ஹெர்மபோலிஸ் நகரத்தில் உள்ளது. 1826-இல் இக்கோயிலின் சிலபகுதிகள் அழிக்கப்பட்டது.[2]
தோத் | |
---|---|
குழந்தைகள் | சேசத் |
சூரியக் கடவுளான இரா, சூரியப் படகில் ஏறி பாதாளத்தில் சுற்றி வருகையில் அதன் இருபுறங்களிலும் தோத் கடவுளும், அவரது மனைவியும், தேவதையுமான மாத் உடன் வருகின்றனர்.[3]எகிப்தின் பிந்தைய காலத்தில் தோத்திற்கு கடவுளுக்கு இணையான மதிப்பு தரப்படவில்லை[4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Thutmose III: A New Biography By Eric H Cline, David O'Connor University of Michigan Press (January 5, 2006)p. 127
- ↑ Miroslav Verner, Temple of the World: Sanctuaries, Cults, and Mysteries of Ancient Egypt (2013) 149
- ↑ (Budge The Gods of the Egyptians Vol. 1 p. 400)
- ↑ (Budge The Gods of the Egyptians Vol. 1 p. 405)
- ↑ (Budge The Gods of the Egyptians p. 403)
- ↑ "Museum item, accession number: 36.106.2". www.metmuseum.org. Metropolitan Museum of Art.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Bleeker, Claas Jouco. 1973. Hathor and Thoth: Two Key Figures of the Ancient Egyptian Religion. Studies in the History of Religions 26. Leiden: E. J. Brill.
- Boylan, Patrick. 1922. Thoth, the Hermes of Egypt: A Study of Some Aspects of Theological Thought in Ancient Egypt. London: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Reprinted Chicago: Ares Publishers inc., 1979).
- Budge, E. A. Wallis. Egyptian Religion. Kessinger Publishing, 1900.
- Budge, E. A. Wallis. The Gods of the Egyptians Volume 1 of 2. New York: Dover Publications, 1969 (original in 1904).
- Jaroslav Černý. 1948. "Thoth as Creator of Languages." Journal of Egyptian Archæology 34:121–122.
- Collier, Mark and Manley, Bill. How to Read Egyptian Hieroglyphs: Revised Edition. Berkeley: University of California Press, 1998.
- Fowden, Garth. 1986. The Egyptian Hermes: A Historical Approach to the Late Mind. Cambridge and New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Reprinted Princeton: Princeton University Press, 1993). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-02498-7.
- The Book of Thoth, by Aleister Crowley. (200 signed copies, 1944) Reprinted by Samuel Wiser, Inc 1969, first paperback edition, 1974 (accompanied by The Thoth Tarot Deck, by Aleister Crowley & Lady Fred Harris)
வெளி இணைப்புகள்
தொகு- Stadler, Martin (2012). "Thoth". UCLA Encyclopedia of Egyptology. Department of Near Eastern Languages and Cultures, UC Los Angeles.