தோமசு லின்டால்

தோமசு ராபர்ட் லின்டால் (Tomas Robert Lindahl, பிறப்பு: 28 சனவரி 1938) சுவீடிய அறிவியலாளர். இவர் புற்றுநோய் ஆய்வுக்காக அறியப்படுகிறார்.[2][3][4][5][6] டி. என். ஏ. கோளாறை திருத்துவது குறித்த ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், பவுல் மோட்ரிச் (அமெரிக்கா), அசீசு சாஞ்சார் (துருக்கி) ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.[7]

தோமசு லின்டால்
Tomas Lindahl
பிறப்பு28 சனவரி 1938 (1938-01-28) (அகவை 86)[1]
தேசியம்சுவீடன்
துறைபுற்றுநோய் ஆய்வு
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுClarification of cellular resistance to carcinogens
விருதுகள்
இணையதளம்
www.london-research-institute.org.uk/research/past-researchers/tomas-lindahl

கல்வி

தொகு

லின்டால் தனது முனைவர் பட்டத்தை 1967 ஆம் ஆண்டிலும்,[8] மருத்துவ முனைவர் பட்டத்தை 1970 ஆம் ஆண்டிலும் ஸ்டாக்ஹோம் கரோலின்ஸ்கா ஆய்வு மையத்தில் பெற்றுக் கொண்டார்.[1]

முனைவர் பட்டத்தைப் பெற்ற பின்னர் லிண்டால் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகங்களில் முதுமுனைவர் பட்டம் பெற்றார்.[9] பின்னர் அவர் ஐக்கிய இராச்சியத்துக்கு சென்று அங்கு புற்றுநோய் ஆய்வு மையத்தில் 1981 முதல் பணியாற்றி வருகிறார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 LINDAHL, Tomas Robert. Who's Who. Vol. 2014 (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. (subscription required)
  2. "The Obesity-Associated FTO Gene Encodes a 2-Oxoglutarate-Dependent Nucleic Acid Demethylase". Science 318 (5855): 1469–1472. 2007. பப்மெட்:17991826. 
  3. தோமசு லின்டால்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  4. Lindahl, T. (1993). "Instability and decay of the primary structure of DNA". Nature 362 (6422): 709–15. doi:10.1038/362709a0. பப்மெட்:8469282. 
  5. Wood, R. D. (2001). "Human DNA Repair Genes". Science 291 (5507): 1284–9. doi:10.1126/science.1056154. பப்மெட்:11181991. 
  6. Satoh, M. S.; Lindahl, T. (1992). "Role of poly(ADP-ribose) formation in DNA repair". Nature 356 (6367): 356. doi:10.1038/356356a0. 
  7. "DNA repair wins chemistry Nobel". 7 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2015.
  8. Lindahl, Tomas (1967). On the structure and stability of nucleic acids in solution. Stockholm.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  9. 9.0 9.1 "Cancer Research UK Grants & Research - Tomas Lindahl". பார்க்கப்பட்ட நாள் 2008-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_லின்டால்&oldid=2064335" இலிருந்து மீள்விக்கப்பட்டது