தோரியம்(IV) சல்பைடு

தோரியம்(IV) சல்பைடு (Thorium(IV) sulfide) என்பது ThS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் ஒரு தோரியம் அணு இரண்டு கந்தக அணுக்களுடன் அயனிப் பிணைப்பாகப் பிணைந்துள்ளது. அடர் பழுப்பு நிறத்தில் உள்ள இச்சேர்மம் 1905° செ வெப்பநிலையில் உருகுகிறது. தோரியம்(IV) சல்பைடு தைட்டானியம் ஈராக்சைடின் அதே அணிக்கோவை படிக அமைப்பை ஏற்றுள்ளது.[1]

தோரியம்(IV) சல்பைடு
Thorium(IV) sulfide
Thorium(IV) sulfide
இனங்காட்டிகள்
12138-07-7 Y
EC number 235-242-8
InChI
  • InChI=1S/2S.Th
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82937
  • S=[Th]=S
பண்புகள்
ThS2
வாய்ப்பாட்டு எடை 296.17 கி/மோல்
தோற்றம் அடர் பழுப்பு படிகங்கள்
அடர்த்தி 7.3 கி/செ.மீ3, solid
உருகுநிலை 1,905 °C (3,461 °F; 2,178 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரியம்(IV)_சல்பைடு&oldid=3361907" இலிருந்து மீள்விக்கப்பட்டது