தோரியம்(IV) செலீனேட்டு
வேதிச் சேற்மம்
தோரியம்(IV) செலீனேட்டு (Thorium(IV) selenate) என்பது Th(SeO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். கார உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் [2] ஓர் எண்ணீரேற்றாக காணப்படுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
22995-92-2 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 164180524 |
| |
பண்புகள் | |
Th(SeO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 517.964 |
0.5கி/100கி நீர் (10 °செல்சியசு)[1] | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தோரியம்(IV) செலீனைடு தோரியம்(IV) சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(IV) செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுதோரியம்(IV) செலினேட்டு ஒரு கதிரியக்கத் தன்மை நிறைந்த திண்மமாகும். நீரில் சிறிது கரையும். 0.5 கிராம் என்ற கரைதிறன் அளவைக் கொண்டுள்ளது.ref name=Liu />
மேற்கோள்கள்
தொகு- ↑ Guangqi Liu, Lianxiang Ma, Jie Liu. 化学化工物性数据手册(无机卷) [Chemistry and Chemical Engineering Handbook of Physical Properties - Inorganic]. Chemical Industry Press. 16.2 Selenates. pp 570. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-5025-3591-8
- ↑ Bin Xiao, Eike Langer, Jakob Dellen, Hartmut Schlenz, Dirk Bosbach, Evgeny V. Suleimanov, Evgeny V. Alekseev (2015-03-16). "Chemical and Structural Evolution in the Th–SeO 3 2– /SeO 4 2– System: from Simple Selenites to Cluster-Based Selenate Compounds" (in en). Inorganic Chemistry 54 (6): 3022–3030. doi:10.1021/acs.inorgchem.5b00133. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:25719971. https://pubs.acs.org/doi/10.1021/acs.inorgchem.5b00133. பார்த்த நாள்: 2020-04-23.
- ↑ G. Wyroubov. The Selenate of Thorium. Paris. Z. Kryst. Min., 1910. 47. 371-372. CAN4: 10278.