தோ. கி. நாயர்

கொச்சி தலைமை அமைச்சர்

தோழூர் கிருட்டிணன் நாயர் (Thozhur Krishnan Nair; மே 22 1896 - சூன் 15 1972) 1947 ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவின் கொச்சி மாநிலத்தின் இரண்டாவது மற்றும் கடைசி பிரதமர் ஆவார்.[1][2][3]

தோழூர் கிருட்டிணன் நாயர்
2வது கொச்சி தலைமை அமைச்சர்
பதவியில்
27 அக்டோபர் 1947 – 20 செப்டெம்பர் 1948
ஆட்சியாளர்கேரள வர்மா VII
முன்னையவர்பனம்பிள்ளை கோவிந்த மேனன்
பின்னவர்இ. இக்கண்ட வாரியர்
தொகுதிசேலக்கரை, திருச்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1896-05-22)22 மே 1896
திருவில்வமலை, திருச்சூர் மாவட்டம், கேரளம்
இறப்பு15 சூன் 1972(1972-06-15) (அகவை 76)
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிமக்கள் காங்கிரசு
வாழிடம்திருவில்வமலை
தொழில்அரசியல்வாதி, சமூகப்பணி

மேற்கோள்கள் தொகு

  1. "ഇതാ, ഇങ്ങനെയും ഒരു പ്രധാനമന്ത്രി | T. K. Nair | Manorama News". Manoramaonline.com. 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
  2. "History of legislative bodies in Kerala- Cochin State". Keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
  3. Kerala Legislature. "General Info - Kerala Legislature". Niyamasabha.org. பார்க்கப்பட்ட நாள் 2022-07-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ._கி._நாயர்&oldid=3698817" இலிருந்து மீள்விக்கப்பட்டது