தவளகிரி

(தௌலகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தௌலாகிரி (धौलागिरी) என்னும் மலை உலகிலேயே 7 ஆவது உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,167 மீட்டர் (26,794 அடி) ஆகும். நேபாளத்தில், தௌளகிரி இமாலயம் என்னும் கிழக்குப் புறம் உள்ள மலைத்தொடரில் இது உள்ளது. பொக்காரா என்னும் சிறு நகரத்தின் வடமேற்கே இம்மலை அமைந்துள்ளது. இம்மலைக்கு அருகில் உள்ள காளி கண்டாகி என்னும் ஆழ்பள்ளத்தாக்கின் கிழக்கே அன்னப்பூர்னா மலை உள்ளது. தௌலாகிரி என்றால் வெண்மலை என்று பொருள்.

Dhaulagiri
உயர்ந்த புள்ளி
உயரம்8,167 m (26,795 அடி)
Ranked 7th
புடைப்பு3,357 m (11,014 அடி)[1]
Ranked 55th
மூல உச்சிகே-2 கொடுமுடி [2]
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
புவியியல்
மூலத் தொடர்Dhaulagiri Himal
ஏறுதல்
முதல் மலையேற்றம்May 13, 1960 by Kurt Diemberger, A. Schelbert, E. Forrer, Nawang Dorje, Nyima Dorje
(First winter ascent 21 January 1985 Jerzy Kukuczka and Andrzej Czok)
எளிய வழிNortheast ridge

உசாத்துணை

தொகு
  1. "Dhaulāgiri, Nepal". Peakbagger.com.
  2. "High Asia – All mountains and main peaks above 6750 m". 8000ers.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவளகிரி&oldid=3759549" இலிருந்து மீள்விக்கப்பட்டது