த ஃபிரைட்னெர்ஸ் (திரைப்படம்)

த ஃபிரைட்னெர்ஸ் (The Frighteners) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மைக்கெல் ஜெ. பாக்ஸ், ட்ரினி அல்வரடோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

த ஃபிரைட்னெர்ஸ்
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
தயாரிப்புஜாமி செல்கேர்க்
பீட்டர் ஜாக்சன்
கதைபிரான் வால்ஷ்
பிட்டர் ஜாக்சன்
இசைடானி எல்ஃப்மன்
நடிப்புமைக்கெல் ஜெ. பாக்ஸ்
ட்ரினி அல்வரடோ
பீட்டர் டோப்சன்
ஒளிப்பதிவுஜோன் பிலிக்
படத்தொகுப்புஜாமி செல்கேர்க்
வெளியீடு1996
ஓட்டம்110 நிமிடங்கள்.
நாடுநியூசிலாந்து / அமெரிக்கா
மொழிஆங்கிலம்

வகை தொகு

பேய்ப்படம் / நகைச்சுவைப்படம்

வெளியிணைப்புகள் தொகு