நக்ரோட்டா பக்வான்

நக்ரோட்டா பக்வான் (Nagrota Bagwan) என்பது இந்தியாவின் இமாச்சலப்பிரதேசத்தில் இருக்கும் காங்ரா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.

நக்ரோட்டா பக்வான்
Nagrota Bagwan
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்காங்ரா
மொழிகள்
 • அலுவல்பூர்வம்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] நக்ரோட்டா பக்வான் நகரத்தின் மக்கள்தொகை 5900 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 3001 நபர்கள் ஆண்கள் மற்றும் 2899 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்னிக்கை 50.86% நபர்கள் மற்றும் பெண்கள் 49.14% நபர்கள் ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 90.76% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 74% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 93.59% நபர்கள் ஆண்கள் மற்றும் 87.87% நபர்கள் பெண்களாவர். நக்ரோட்டா பக்வான் நகரில் 9.37% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். புவியியல் அமைப்பின்படி இந்நகரம் சாமுந்தா மற்றும் காங்ரா தேவி கோவிலகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nagrota Bagwan Population Census 2011". Nagrota Bagwan Population Census 2011. பார்க்கப்பட்ட நாள் 2015-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்ரோட்டா_பக்வான்&oldid=2297016" இலிருந்து மீள்விக்கப்பட்டது