நசீர் அலி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

நசீர் அலி (Nazir Ali, சூன் 8, 1906 - பிப்ரவரி 18, 1975) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1934 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

நசீர் அலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 2 75
ஓட்டங்கள் 30 3,440
மட்டையாட்ட சராசரி 7.50 30.17
100கள்/50கள் 0/0 7/15
அதியுயர் ஓட்டம் 13 197
வீசிய பந்துகள் 138 8,360
வீழ்த்தல்கள் 4 158
பந்துவீச்சு சராசரி 20.75 25.49
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 6
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 4/83 7/93
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 48
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_அலி&oldid=3718902" இலிருந்து மீள்விக்கப்பட்டது