நடுஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நடுஅள்ளி (Naduhalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது அக்கமனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

நடுஅள்ளி
நடுஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636701

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1255 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4894 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 2326 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2568 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 59.9 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுஅள்ளி&oldid=3611942" இலிருந்து மீள்விக்கப்பட்டது