நடுவண் கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம்

நடுவண் கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Educational Technology , சுருக்கமாக சிஐஇடி) [1] என்பது ஒரு தன்னாட்சி அமைப்பாகும், இது பள்ளி அளவில் கல்வியின் தரத்தை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் வெகுஜன ஊடக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (NCERT) கீழ் ஒரு வழிகாட்டும் முகமையாக உருவாக்கப்பட்டது.இந்த நிறுவனம் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்படுகிறது.

நடுவண் கல்வியியல் தொழில்நுட்ப நிறுவனம்
சி.ஐ.இ.டி.வளாகம்
Other name
CIET
வகைகல்வியியல் நிறுவனம்
உருவாக்கம்1984
அமைவிடம், ,
28°32′21.4″N 77°11′45.7″E / 28.539278°N 77.196028°E / 28.539278; 77.196028
வளாகம்Tigri
இணையதளம்CIET

அமைவிடம் தொகு

நடுவன் கல்வி தொழில்நுட்ப நிறுவனம் (CIET) 1984 இல் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின்(NCERT) கீழ் நிறுவப்பட்டது. [2] இந்த நிறுவனம் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு, NIE வளாகத்தில்அமைந்துள்ளது.

மாநில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (SIET) தொகு

இதன் வழிகாட்டுதலின் கீழ் மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ஆறு மாநிலங்களில் மாநில தொழில்நுட்ப நிறுவனங்களை CIET அமைத்துள்ளது. அவை பின்வருமாறு,

மேற்கோள்கள் தொகு

  1. "CIET - Central Institute of Education Technology". acronymfinder.com.
  2. "Central Institute of Educational Technology (CIET)". newkerala.com.
  3. "SIET KERALA". sietkerala.gov.in.
  4. SIET பரணிடப்பட்டது 27 சூன் 2014 at the வந்தவழி இயந்திரம்
  5. "GCERT - Related Links - DIETs - DIET List". gujarat.gov.in.
  6. "State Institute of Educational Technology – Pune Address, Phone number, Website Details". customercareinfo.in.
  7. "Court stays State Institute of Educational Technology closure". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Court-stays-State-Institute-of-Educational-Technology-closure/articleshow/20128466.cms. 
  8. "State Institute of Education Technology – Lucknow Address, Phone number, Website Details".

மேலும் வாசிக்க தொகு

S. K. Mangal, Uma Mangal (2009). Essentials Of Educational Technology. PHI Learning Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120337237. http://phindia.com/bookdetails/essentials_of_educational_technology_by-mangal_s_k_mangal_uma_-isbn-978-81-203-3723-7. 

வெளியிணைப்புகள் தொகு