நண்பன் (1954 திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நண்பன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நண்பன் | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் |
தயாரிப்பு | எம். டி. விஸ்வநாதன் எம். டி. வி. புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை எம். லக்ஸ்மனன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | மனோகர் டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு நாகைய்யா பி. கே. சரஸ்வதி |
வெளியீடு | அக்டோபர் 25, 1954 |
நீளம் | 14310 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |