நதீம் அப்பாஸி

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

நதீம் அப்பாஸி (Nadeem Abbasi, பிறப்பு: நவம்பர் 10. 1968), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 131 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1989 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நதீம் அப்பாஸி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 3 131
ஓட்டங்கள் 46 5157
மட்டையாட்ட சராசரி 23.00 29.63
100கள்/50கள் -/- 6/23
அதியுயர் ஓட்டம் 36 120*
வீசிய பந்துகள் - 450
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 45.83
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 294/31
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதீம்_அப்பாஸி&oldid=3316539" இலிருந்து மீள்விக்கப்பட்டது