நந்தவனம்பாளையம் காடுஅனுமந்தராயசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நந்தவனம்பாளையம் காடுஅனுமந்தராயசாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நந்தவனம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1][2]

அருள்மிகு காடுஅனுமந்தராயசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:தாராபுரம், நந்தவனம்பாளையம், தாராபுரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தாராபுரம்
மக்களவைத் தொகுதி:ஈரோடு
கோயில் தகவல்
மூலவர்:காடு அனுமந்தராய சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பொ.ஊ. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[3][சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் காடு அனுமந்தராய சுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Kadu hanumantharaya swamy Temple : Kadu hanumantharaya swamy Kadu hanumantharaya swamy Temple Details | Kadu hanumantharaya swamy- Dharapuram | Tamilnadu Temple | காடு ஹனுமந்தராய சுவாமி". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  3. விமர்சனக்குழு, விகடன். "அனுமன் தரிசனம் - ஆங்கிலேய கலெக்டரின் நோய் தீர்த்த அனுமன்!". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Dailyhunt". Dailyhunt (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.