நமீப் நீண்ட காது வெளவால்

நமீப் நீண்ட காது வெளவால் (லேபோடிசு நமீபென்சிசு) நமீபியாவில் காணப்படும் வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வெளவால்களில் ஒரு வகையாகும் . இது உலர் புன்னிலம் மற்றும் மிதமான பாலைவனப் பகுதிகளில் காணப்படும்.

நமீப் நீள காது வெளவால்

Namib long-eared bat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலியோனிடே
பேரினம்: லேபோடிசு
சிற்றினம்:
லே. நமீபென்சிசு
இருசொற் பெயரீடு
லேபோடிசு நமீபென்சிசு
செட்செர், 1971

மேற்கோள்கள் தொகு

  1. Monadjem, A.; Schlitter, D. (2017). "Laephotis namibensis". The IUCN Red List of Threatened Species. 2017: e.T11137A22007950. doi:10.2305/IUCN.UK.2017-2.RLTS.T11137A22007950.en.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீப்_நீண்ட_காது_வெளவால்&oldid=3193591" இலிருந்து மீள்விக்கப்பட்டது