நம்பர் பூதம்

நம்பர் பூதம் (The Number Devil: A Mathematical Adventure; German: Der Zahlenteufel. Ein Kopfkissenbuch für alle, die Angst vor der Mathematik haben) அல்லது எண் பூதம் என்பது ஒரு மொழிபெயர்ப்பு நூல். கணிதத்தினைக்கண்டு அஞ்சும் சிறார்களுக்கும் இளைஞர்களுக்கும் கணித கோட்பாடுகளின் எளிமையினை உரைக்கும் நூல். இது செருமானிய மொழியில் முதலில் ஹான்ஸ் மேக்னஸ் என்சென்பெர்கர் (Hans Magnus Enzensberger) ரொட்ராட் சுசன் பெர்னர் (Rotraut Susanne Berner) சித்தரிக்கப்பட்டும் வெளியானது. பின்னர் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. தமிழில் இதனை மொழிபெயர்த்தவர் இரா. நடராசன்[1][2][3]

நம்பர் பூதம்
The Number Devil
நூலாசிரியர்ஹான்ஸ் மேக்னஸ் என்சென்பெர்கர் (Hans Magnus Enzensberger)
மொழிபெயர்ப்பாளர்மைக்கேல் ஹென்றி ஹைம் (Michael Henry Heim)
பட வரைஞர்ரொட்ராட் சுசன் பெர்னர் (Rotraut Susanne Berner)
அட்டைப்பட ஓவியர்ரொட்ராட் சுசன் பெர்னர் (Rotraut Susanne Berner)
நாடுசெருமனி
மொழிசெருமானிய மொழி
வகைகுழந்தைப்புத்தகம்
வெளியீட்டாளர்ஹென்ரி ஹோல்ட் மற்றும் கம்பனி (Henry Holt and Company)
வெளியிடப்பட்ட நாள்
1997
ஆங்கில வெளியீடு
1998
ஊடக வகைகாகித அட்டை (Paperback) / கனமான அட்டை (Hardcover)
ISBN0-8050-6299-8 (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்)

தமிழில் வெளியீடு

தொகு
வினை பெயர்
புத்தகத்தின் பெயர் நம்பர் பூதம்
தமிழில் மொழிபெயர்த்தது இரா. நடராசன்
தமிழில் வெளியிட்டோர் பாரதி புத்தகாலயம், சென்னை
தமிழில் பதித்த ஆண்டு 2010
அட்டை வடிவம் கனமான காகித அட்டை
பக்கங்கள் 144

கதாபாத்திரங்கள்

தொகு
  • ராபர்ட்: கணிதம் என்றாலே அச்சப்படும் சிறுவன்.
  • நம்பர் பூதம்: டெப்லோடாக்ஸில் என்ற இயற்பெயர் (இதனை கதையின் இறுதிக்கட்டத்தில் வெளிப்படுத்தும்) கொண்ட இவர் ராபர்ட்டின் கனவில் வந்து அவனுக்கு கணிதத்தின் எளிமையினை கற்றுக்கொடுக்கும் ஆசான்.

கதைக்களம்

தொகு

ராபர்ட் கணிதத்தினை கண்டு அஞ்சும் ஒரு சிறுவன். எனவே பள்ளியில் அவனால் நன்கு கற்க இயலவில்லை. பலமுறை அச்சத்தினைத்தூண்டும் கனவுகளை மீண்டும் மீண்டும் காணுகிறான். எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய மீன் இவனை விழுங்குவதைப்போலும், ஒரு முடிவில்லா சறுக்குமரத்தில் இவன் சரிந்து விழுவதைப்போலும் கனவுகள் இருக்க, ஒரு இரவு, சிறு பூதம் ஒன்று அவன் கனவில் தோன்றுகிறது. பன்னிரு இரவுகளின் உறக்கத்தின் மூலம் ராபர்ட்டுக்கு பல நுண்ணிய கணித கோட்பாடுகளை கற்று தருகிறது.

இரவு 1

தொகு

முதல் இரவில் எல்லாமே பெரியதாக இருக்கும் உலகிற்கு ராபர்ட்டை கூட்டிச்செல்லும் பூதம், அவனுக்கு ஒன்று என்னும் எண்ணையும், அதிலிருந்து எவ்வாறு மற்ற எண்கள் உருவாக்க முடியும் என்பதனையும் தெளிவாக்குகிறது.

இரவு 2

தொகு

இரண்டாம் இரவில், பூதம் ஒரு நாய்க்குடை மீதமர்ந்து, ஒன்று என்ற வடிவில் காட்சியளிக்கும் மரங்கள் நிறைந்த காட்டில் அமர்ந்து சுழியத்தின் (0) முக்கியத்துவத்தை ரோமானிய எண்களின் மூலமும், எதிர்மறை எண்கள் (negative numbers) பற்றியும் கற்றுக்கொடுக்கின்றது.

இரவு 3

தொகு

மூன்றாவது இரவின் போது பகா எண்கள் (prime numbers) பற்றியும், ஒவ்வொரு பகு எண்ணும் இரு பகா எண்களினை கூட்டி உருவாக்க இயலும் என்னும் கோட்பாட்டினையும் தெளிவாக்குகிறது.

இரவு 4

தொகு

இரவு 5

தொகு

இரவு 6

தொகு

இரவு 7

தொகு

இரவு 8

தொகு

இரவு 9

தொகு

இரவு 10

தொகு

இரவு 11

தொகு

இரவு 12

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Enzensberger, Hans Magnus. "Zugbrücke außer Betrieb, oder die Mathematik im Jenseits der Kultur—eine Außenansicht" (in German). Deutsche Mathematiker Vereinigung. பார்க்கப்பட்ட நாள் 17 December 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Karacs, Imre (29 July 2000). "From long division to multiplication". The Independent. https://www.independent.co.uk/arts-entertainment/books/features/from-long-division-to-multiplication-710003.html. பார்த்த நாள்: 26 October 2011. 
  3. Auclaire-Meier, Sebastien. "Der Zahlenteufel. Ein Hörspiel in neun Nächten für alle, die Angst vor der Mathematik haben" (in German). Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 December 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பர்_பூதம்&oldid=4099822" இலிருந்து மீள்விக்கப்பட்டது