நரம்பு வால் தேன்வழிகாட்டி

நரம்பு வால் தேன்வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
மெலிச்நியூட்சு
இனம்:
மெ. ரோபசுடசு
இருசொற் பெயரீடு
மெலிச்நியூட்சு ரோபசுடசு
(பேட்சு, 1909)

நரம்பு வால் தேன்வழிகாட்டி (Lyre-tailed honeyguide)(மெலிச்நியூட்சு ரோபசுடசு) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது மெலிச்நியூட்சு பேரினத்தின் ஒற்றை வகை உயிரலகு ஆகும்.[2] இது ஆப்பிரிக்க வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படுகிறது.

அங்கோலா, கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எக்குவடோரியல் கினி, காபோன், நைஜீரியா, உகாண்டா மற்றும் கினி டஹோமி இடைவெளிக்கு மேற்கே, சியரா லியோனி, லைபீரியா, கோட்டிவார் மற்றும் கானாவில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Melichneutes robustus". IUCN Red List of Threatened Species 2016: e.T22680655A92871182. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680655A92871182.en. https://www.iucnredlist.org/species/22680655/92871182. பார்த்த நாள்: 25 September 2021. 
  2. F. Gill, M. Wright D. & Donsker (2013) - IOC World Bird Names (version 3.3)