நல்ல முடிவு

நல்ல முடிவு 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நல்ல முடிவு
இயக்கம்சி. என். சண்முகம்
தயாரிப்புஎஸ். ஏ. ராஜமாணிக்கம்
பூங்கோதை பிக்சர்ஸ்
கதைபாலமுருகன்
வசனம்பாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயந்தி
படத்தொகுப்புகே. கோவிந்தசாமி
வெளியீடுமார்ச்சு 2, 1973
நீளம்3927 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ஆகியோர் பின்னணிப் பாடல்களைப் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_முடிவு&oldid=3698659" இலிருந்து மீள்விக்கப்பட்டது