நவகோணம்

வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°.

ஒழுங்கு நவகோணம்
Regular polygon 9.svg
படம்
விளிம்புகள் மற்றும் உச்சிகள்9
சிலாஃப்லி குறியீடு{9}
கோஎக்சிட்டர்-டின்க்கின் படம்CDel node 1.pngCDel 9.pngCDel node.png
சமச்சீர் குலம்இருமுகக் குலம் (D9)
உட்கோணம் (பாகை)140°
பண்புகள்குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது

a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:

வரைதல்தொகு

கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஒரு ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைப்படம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைப்படத்தில் உள்ளது.  

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகோணம்&oldid=2745183" இருந்து மீள்விக்கப்பட்டது