நவீன வள்ளி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நவீன வள்ளி
இயக்கம்டி. பாலாஜி சிங்
இசைசி. என். பாண்டுரங்கன்
நடிப்புசி. டி. கண்ணபிரான்
எஸ். ராகவன்
ஏ. கோவிந்தன்
பத்மா
ஜெயஸ்ரீ
நீலா
வெளியீடுஏப்ரல் 16, 1948
நீளம்5879 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவீன_வள்ளி&oldid=3748226" இலிருந்து மீள்விக்கப்பட்டது