நவ்நீத் கௌர்
நவநீத் கௌர் (3 ஜனவரி 1986) என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியுள்ளார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.[2][3]
நவநீத் கௌர் | |
---|---|
பிறப்பு | 3 சனவரி 1986 மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1] |
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | நவநீதா, |
பணி | நடிகர், மாடல் |
செயற்பாட்டுக் காலம் | 2002-2010 |
வாழ்க்கைத் துணை | ரவி ராணா |
நவனேட் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்தவர்.[1] இவருடைய பெற்றோர்கள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். கார்த்திகா மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்தார். 12 ஆம் வகுப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டு, மாடல் அழகி ஆனார்.
கன்னட திரைப்படமான தர்சன் என்பதில் முதன்முதலாக நடித்தார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2004 | தர்சன் | நந்தினி | கன்னடம் | |
2004 | சீனு வசந்தி லட்சுமி | லட்சுமி | தெலுங்கு | |
2004 | சத்ருவு | தெலுங்கு | ||
2005 | சேத்னா: தி எக்சேமன்ட் | ஆஸ்தா | இந்தி | |
2005 | ஜெகபதி | தெலுங்குன | ||
2005 | குட் பாய் | கிருஷ்ண வேணி | தெலுங்கு | |
2006 | ரூம்மெட்ஸ் | பல்லவி | தெலுங்கு | |
2007 | மகாரதி | தெலுங்கு | ||
2007 | யமதொங்கா | ரம்பா | தெலுங்கு | |
2007 | பங்காரு கொண்டா | அகல்யா | தெலுங்கு | |
2008 | பூமா | தெலுங்கு | ||
2008 | ஜபிலம்மா | ஜபிலம்மா | தெலுங்கு | |
2008 | டெரர் | தெலுங்கு | ||
2008 | அரசாங்கம் | ஆர்த்தி | தமிழ் | |
2008 | லவ் இன் சிங்கப்பூர் | டயானா பெர்ரீரா | மலையாளம் | |
2009 | பிளாஸ் நியூஸ் | நக்சத்ரா | தெலுங்கு | |
2009 | எழுகுண்டவானா வெங்கடராமனா அந்தரு பாகுண்டலி | தெலுங்கு | ||
2010 | லாட் காயா பெச்சா | லவ்லி | பஞ்சாபி | |
2010 | நிர்னயம் | தெலுங்கு | ||
2010 | காலசக்கரம் | தெலுங்கு | ||
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | நந்தினி | தமிழ் | |
2010 | சேவன் தர்யா (தி சிக்ஸ்த் ரிவர்) | ரீட் | பஞ்சாபி |