நாகப்பட்டின மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்
நாகப்பட்டின மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டின மாவட்டத்தின் புறநகர் மற்றும் சுற்று வட்ட நகர கிராமங்களின் நீதிமுறைமைகளை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வின் கீழ் இயங்கும் சார் நிலை நீதிமன்றங்களாக இம்மாவட்டத்தில் செயல்படுகின்றன.
நாகப்பட்டின சார் நிலை நீதிமன்றங்களின் பட்டியல்
தொகுநாகப்பட்டின மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் இருக்கைகள்[1] வருமாறு:
வ.எண் | நீதிமன்றம் | நீதிபதிகளின் இருக்கைகள் |
---|---|---|
1 | நாகப்பட்டினம் | மாவட்ட நீதிபதிகள் |
மாவட்ட நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | ||
தலைமை நீதிமுறைமை நடுவர் | ||
முதன்மை சார் நீதிபதி | ||
கூடுதல் சார் நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
மாவட்ட முன்சீப் | ||
1 வது நீதிமுறைமை நடுவர் | ||
2 வது நீதிமுறைமை நடுவர் | ||
2 | மயிலாடுதுறை | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) |
முதன்மை சார் நீதிபதி | ||
கூடுதல் சார் நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
முதன்மை மாவட்ட முன்சீப் | ||
கூடுதல் மாவட்ட முன்சீப் | ||
1 வது நீதிமுறைமை நடுவர் | ||
2 வது நீதிமுறைமை நடுவர் | ||
3 | திருவாரூர் | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) |
சார் நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
மாவட்ட முன்சீப் | ||
நீதிமுறைமை நடுவர் | ||
4 | திருத்துறைப்பூண்டி | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) |
மாவட்ட முன்சீப் | ||
நீதிமுறைமை நடுவர் | ||
5 | சீர்காழி | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) |
மாவட்ட முன்சீப் | ||
நீதிமுறைமை நடுவர் | ||
6 | நன்னிலம் | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) |
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர் | ||
7 | மன்னார்குடி | உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) |
மாவட்ட முன்சீப் | ||
1 வது நீதிமுறைமை நடுவர் | ||
2 வது நீதிமுறைமை நடுவர் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ நாகப்பட்டின சார்நிலை நீதிமன்றங்கள்- சென்னை உயர் நீதிமன்ற இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-04-2009