நாகலப்பு
நாகலப்பு (Nagalaphu) என்பது இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள பித்தோரோகாா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலைச் சிகரம் ஆகும்[1].இது ஒரு லாசா் தா்மா சமவெளி மற்றும் ராலம் கோாி கங்கை சமவெளிகளை பிாிக்கும் இமயமலையின் பகுதி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 6410 மீட்டா் (21,030 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
நாகலப்பு | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,410 m (21,030 அடி) |
பட்டியல்கள் | இந்திய மலைகளின் பட்டியல் |
ஆள்கூறு | 30°14′24″N 80°25′48″E / 30.24000°N 80.43000°E |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியா, உத்தராகண்டம், பித்தோகார்க் |
மூலத் தொடர் | குமாவோன் இமயமலை |
சிகரத்தின் தென்பகுதியில் பஞ்சசூலியின் ஐந்து சிகரங்கள் உள்ளன. சோனா மற்றும் மியோலா பனிப்பாறை (பஞ்சசூலியின் பனிப்பாறையும் சோ்ந்தது) நாகலப்பின் கிழக்கில் உள்ளது. மேற்கு பகுதியில் பொிய உத்தாாி பேலட்டி பனிப்பாறை உள்ளது.
நாகலப்பு இன்னும் அளவிடபடவேண்டும்
சான்றுகள்
தொகு- ↑ "Mountains of India" Maps of India. Retrieved 2014-7-21.